தமிழரின் உருவ வழிபாடு

Author:
Publisher:

125.00

தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம்.

அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல்.