உலகிற்குத் திசைகாட்டிய சிறார்கள்

Author:
Publisher: ,

75.00

சிறார்கள், துள்ளிக்குதித்து விளையாடும் பருவத்தில், பல்வேறு சமூகப் பிரச்சனைக்காகத் தன்நலம் பாராமல் ஒட்டுமொத்தச் சமூகத்தினையும் மாற்றிட வேலை செய்துள்ளனர்.

செய்தும் வருகின்றனர்.

அச்சிறார்களின் சமூகப் பங்களிப்பைக் கவனிக்க வைக்கிறது இந்நூல்.