தாம்பூலம் நூல் பற்றி
தாம்பூலம் தரித்தலின் நன்மைகளையும, தாம்பூலப் பொருட்களின் குணநலன்களையும் தாம்பூலம் தரித்தலின் அருமை பெருமைகளையும், அறிவியல் காரணங்களையும் முழுமையாக அலசப் போகிறது.
அதே சமயம் வதந்திகளின் போலி முகமூடியை உரித்துக் காட்டப் போகிறது…
மறந்து ஒழிந்த உடல் நலம் சார்ந்த பொருளின் தேவையை மீண்டும் ஊருக்கு உணர்த்தப் போகிறது!
‘தாம்பூலம்’ என்றால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்று பொருட்களின் தொகுப்பு மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மேல் சொன்ன பொருட்களோடு கிராம்பு, ஏலம், வால் மிளகு, சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, காய்ச்சுக்கட்டி போன்ற மருத்துவ குணமிக்க பொருட்களின் தொகுப்பே தாம்பூலம்.




Reviews
There are no reviews yet.