என்னைத் தெரியுமா? 25 இந்தியப் பாலூட்டிகள் நூல் பற்றி
நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் முக்கியப் பாலூட்டிகள்: புலி, குரங்கு, தேவாங்கு, புள்ளி மான், வெளி மான், வரையாடு, காட்டு மாடு, காட்டுப் பன்றி, யானை, காட்டுக் கழுதை, காண்டாமிருகம், கரடி, செந்நாய், சிறுத்தை, சிங்கம், நீர் நாய், கீரிப்பிள்ளை, அலங்கு, காட்டுமுயல், முள்ளம்பன்றி, அணில், பெரிய பழந்தின்னி வௌவால், ஓங்கில், திமிங்கிலம் மற்றும் ஆவுளியா.
இவற்றைப் பற்றி அடிப்படை அறிவியல் தகவல்களை தொகுத்துத் தருகிறது இந்த அறிமுக நூல்.
அத்துடன் குழந்தைகள் வண்ணம் தீட்டி பழகுவதற்கு ஏற்ற வகையில் கோட்டோவியங்களும், அதற்கு வழிகாட்ட வண்ண ஓவியங்களும் தரப்பட்டுள்ளன.
தமிழ்க் காட்டுயிர் நூல்களில் இது ஓர் புதுமை முயற்சி.





Reviews
There are no reviews yet.