உயிர் கொல்லும் சுதந்திர காற்று

Author:
Publisher:

130.00

காலநிலை மாற்றமும் – காற்று மாசுபாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லலாம்.

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அனுகப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும் என்பதை விவரிக்கிறது உயிர் கொல்லும் சுதந்திர காற்று எனும் இப்புத்தகம்.