வாண்டுகளுக்கான மூலிகைகள் என்ற நூலைப் பற்றி
உங்களுக்குப் பிடிக்காத காய் எதுன்னு சொல்லுங்க…
எனும் கேள்வியை முன் வைத்தால், நிறைய பேர் சொல்லப்போகும் பதில் எனக்கு நன்றாகத் தெரியும்.
என்னால் மிகச் சரியாகச் சொல்ல முடியும்! சொல்லட்டுமா…
‘சுண்டைக்காய்…’ என்ன சரிதானே!… ஆனால் இனி அனைவருக்கும் பிடித்த காயாக சுண்டைக்காய் மாற வேண்டும் என்பதே எனது ஆசை!
எனது ஆசைக்கான காரணத்தைப் படிக்க படிக்க புரிந்து கொள்வீர்கள்!
உங்கள் உடலில் நலம் சார்ந்த பல்வேறு மாற்றங்களைச் சுண்டைக்காய் ஏற்படுத்தும்.
இந்த உண்மை சுண்டைக்காயைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது உணர்ந்து கொள்வீர்கள் குழந்தைகளே!





Reviews
There are no reviews yet.