வரலாற்றில் மாமண்டூர்

Publisher:

100.00

தமிழ்நாட்டில் பல்லவர்கள் குடைவரைகளை உருவாக்கியது போலவே அதன் அருகில் பெரிய அளவிலான ஏரிகளை உருவாக்கினர்.

அந்த ஏரிகளுக்கு சிறப்பான பெயரும் இடப்பட்டு இன்று வரை பயன்பட்டு வருகிறது.

மாமண்டூர் தூசி இடையிலான இந்த குடைவரையின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கல்வெட்டு சித்திரமேகத் தடாகம் என்று அழைக்கிறது.