யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்

Author:
Translated by:
Publisher:

25.00

குழந்தைகள் பட்டாம்பூச்சிகள் போல அக, புற மென்மையும் துடிப்பும் அடுத்தடுத்த விசயங்களுக்குப் பயணிக்கும் ஆர்வமும் உடையவர்கள்.

சிறிய மனிதர்கள் என்றாலும் அவர்களுக்கு அவர்களது உடல் மனம் குறித்த அடிப்படை உரிமையுண்டு.

அவர்களைக் கசக்கும், அடிக்கும் கண்ணியமற்ற உறவுக்கு உள்ளாக்கும், ஏன், அவர்களுக்கு விருப்பமில்லாதபட்சத்தில் உறுத்துப் பார்ப்பதும், தொடுவதும்கூட வன்முறைதான்.

குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்போடிருக்க, செயல்பட, பேச, தன் உடல் தனக்குரியது என்றுணர, எச்சரிக்கையோடு இருக்க ஊக்குவிக்கிறது “யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்….” என்ற இக்கையேடு.