அடுப்பங்கரையில் ஆரோக்கியம்

Author:
Publisher:

150.00

இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போல உடல் நலம் காக்க நாம் நிச்சயமாக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, சற்று மெனக்கெடு செய்தால்தான் நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், உணவு முறைகள் மூலம் நம் உடல் நலம் காக்க எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதற்கு டாக்டர் விக்ரம் குமார் எழுதியுள்ள ‘அடுப்பங்கரையில் ஆரோக்கியம்’ என்ற இந்நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.