நிலம்-நீர்-காற்று-வனம்

Author:
Publisher:

200.00

காடுகளைக் களவாடிவிட்டு மழை வரவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஆற்றிலிருக்கிற நீரைத் தொழிற்சாலைகள் உள்ளே இழுத்துக் கொள்கின்றன.

பதிலுக்குத் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றுடன் கலந்து விட்டு மக்கள் உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன.

காற்றில் கலந்துள்ள நச்சுக்களைச் சுவாசிப்பதால் கர்ப்பப்பையில் இருக்கும் சிசுவும் ஊமையாகப் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.