அண்ணாவன்

Author:
Publisher:

255.00

அண்ணாவன், ஒரு சிறந்த கட்டுரைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு அரிய செய்திகளையும் புதிய செய்திகளையும் தாங்கி நிற்கின்றது.

நாற்பது கட்டுரைகளைத் தாங்கி நிற்கும் இந்நூல் வரலாற்றாய்வில் புதியவரவு என்றே கூறலாம்.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் புதிய செய்தியைத் தருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றைப் பற்றிய அறிமுகமாகவும் இந்நூல் அமைந்துள்ளது.