தேவிகாபுரம் வரலாறு

Author:
Publisher:

750.00

தேவிகாபுரம் வரலாறு பற்றிப் பேசும் இந்நூல், ஒவ்வொருவரும் வாங்கிப்படித்து போற்றி பாதுகாக்க வேண்டிய கருவூலமாகும்.

தேவிகாபுரம் வரலாறு போன்று ஒவ்வொரு ஊரின் வரலாறும் எழுதப்படுமேயானால் தமிழ்நாட்டின் வரலாறு முழுமை பெற்ற வரலாறாய் அமையும் என்பது திண்ணம்.