அசைவம் உண்ணும் தாவரங்கள்

Author:
Publisher:

₹250.00

நம்மூரில் சிறுவர்களுக்கு தொட்டால் சிணுங்கி தாவரம் மீது எப்போதும் பெரும் ஈர்ப்பு உண்டு.

இலையை தொட்டவுடன் மூடிக்கொள்ளும் அந்தத் தாவரம் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை தந்துகொண்டே இருக்கும்.

இதுபோன்ற மனிதனை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ உயிரினங்கள் நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், பூச்சியுண்ணும் தாவரங்கள் மனிதர்களை பெரும் வியப்படையச் செய்தன