தென்கல்லக நாட்டில் நடுகற்கள்

Author:
Publisher:

250.00

நடுகல் குறித்து பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ள போதும்.

இந்நூலின் பொருண்மை புதிதாகும்.

நுண் வட்டாரங்களின் வரலாறும் அதிகாரத்திற்கு வெளியே உள்ள வெகுமக்களின் வரலாறும் தொகுக்கப்படும்போதே வரலாறு முழுமையடைகிறது.