புத்தர் இன்றும் சிரிக்கிறார் என்ற நூலைப் பற்றி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்நுால்.
‘புலிகளைப் பாதுகாக்குமா பணம்?’ என்ற கட்டுரையில், பணம் இருந்தால் ஜீப், ட்ரோன்கள் போன்ற அடிப்படையான விஷயங்களை வாங்கி,
புலிகளைக் காப்பாற்றிட முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
அது சரியா? தவறா? என்று விளக்குகிறது.
‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’ என்ற கட்டுரை, பொக்ரான் குண்டுவெடிப்பை பற்றிய அறிமுகம்,
அது வளர்ந்த நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம்,
அணுகுண்டு தொழில்நுட்பத்தின் விளைவு குறித்து அலசுகிறது.




Reviews
There are no reviews yet.