செப்பேடு ஓர் அறிமுகம்

Author:
Publisher:

50.00

பண்டைக்கால அரசன் ஒரு கோவிலுக்குக் கொடுக்கும் கொடை, நில தானங்கள், சலுகைகள் இவை குறித்த அரசனின் ஆணைகள் செம்புத் தகடுகளில் எழுதப்படும்.

இன்றைய நிலப் பத்திர ஆவணம் போல் கடந்த காலத்தில் செம்பு பட்டயங்கள் ஆவணங்களாக இருந்தன.

இந்த செம்பு பட்டயங்களே செப்பேடுகள் எனப்படும்.