எக்கர் நூல் பற்றிய குறிப்பு
’தொழில் மறுப்பை எதிர்த்து நிற்கும் சக்தி மீனவர்களுக்கு இல்லை.
இந்த மக்களிடம் சிந்தனைக்கான மொழி இல்லை.
உங்கள் வழிகாட்டிகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
மொழியின் ஊடாகப் பிற சமூகத் தோடு நீங்கள் உரையாடவேண்டும்.
நீங்கள் உருவாக்கும் படைப்பு தான் பிற சமூகத்தோடு உரையாடும்’ என்று கடற்புறத்து இளைஞர்களை நோக்கிப் பேசுகிறார் வேதசகாயகுமார்.
‘நெய்தல் நிலத்தில் ஒரு படைப்பியக்கம் வேர் கொள்ளவே இல்லை; ‘கடலோர சமூகம் மொழிக்குத் தன் முதுகைக் காட்டி நின்றது.
மொழியை அச்சமூகம் கைக்கொள்ளவில்லை’ என்னும் அவரது பார்வை மிகவும் வித்தியாசமானது.
முதன்முறையாக நம்முன் வைக்கப்படுவது. மிகுந்த தீவிரத்துடன் கடற்புறத்து இளைஞர் கைக்கொள்ள வேண்டியது.
-(நஞ்சில்நாடன் –அறிமுகவுரை).
Reviews
There are no reviews yet.