இந்தியப் பறவை மனிதன் சலீம் அலி

Author:
Publisher:

110.00

பறவைகள் மீதான ஆர்ப்பரிக்கும் காதல் கொண்ட இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி, மனித குலத்தின் மகத்தான உயிர்ப்பறவை என்று கைகூப்பி வணங்கலாம்.

இந்திய அரசாங்கத்தின் சூழ்நிலை இயல் அமைச்சகத்தை ஏற்படுத்தி நாடெங்கும் நமது சுற்றுச்சூழலை சிறந்த முறையில் பராமரிக்க, டாக்டர் சலீம் அலியின் முனைப்பே உந்து சக்தியாக இருந்திருக்கிறது என்ற வியப்பூட்டும்

செய்தியை அறியும்போது, இந்தியப் பறவை மனிதர் நமது பார்வையில் இன்னும் உயரப் பறக்கிறார்.