கூடு கட்டுவோமா?

Author:
Publisher: ,

30.00

சிறார்களே சிறார்களுக்காக எழுதும் படைப்புகள் ஏராளமாக வெளிவருகின்றன.

அந்த வரிசையில் கூடு கட்டுவோமா? நூல் இடம்பெறுகிறது.

பணிக்குச் செல்லும் பெற்றோர் தங்களின் குழந்தைகளிடம் நேரம் செலவு செய்ய வேண்டும் என்றும், சிறார்களுக்கு நீச்சல் பயற்சி தற்காப்புக் கலை என்றும், பறவைகள் விலங்குகளை அதனதன் இயல்பிலேயே விட்டுவிட வேண்டும் என்றும் மையப்பொருள்களைக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய நூல்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.