இயற்கையோடு பேசியவர்கள்

Author:
Translated by:
Publisher:

490.00

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், சூழலியல் விழிப்புணர்வு தோன்ற முடியாது என்பதே அயல்நாட்டுச் சமூகவியலாளர்களின் கருத்து.

அக்கருத்து தவறு என்பதை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் இந்நூல் நிரூபிக்கிறது.