சோழ அரசும் சமூகமும்

Author:
Publisher:

230.00

சோழ அரசின் நிர்வாகம், அக்காலக் குடிமைச் சமூகம், வேளாண்மை, மக்கள் பண்பாடு, தொழிலாளர்களின் நிலை, அப்போது நிலவிய அடிமைமுறை முதலானவற்றை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கூறுவதுடன், அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்ந்து பல முடிவுகளையும் முன்வைக்கிறது.