மலச்சிக்கல் தீர்வு காண A – Z வழி முறைகள்

Author:
Publisher:

25.00

பெரியவர்கள் தெரிந்து கொள்ள கூடிய மூலிகைகள்.

தினமும் அதிகாலை அலாரத்திற்கு பதிலாக, மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாக கூறலாம்.

மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ‘மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று புன்னகை கமழ பதில் அளிப்பார்கள்.