பாட்டு வாத்தியார் ஆடாதோடையும் மணமிக்க தோழன் கற்பூரவள்ளியும் என்ற நூலைப் பற்றி குறித்து
கற்பூரவள்ளியின் இனிமையான சுகந்தம் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்குவது மட்டுமின்றி, பல நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் சக்தி படைத்தது.
மனிதர்களில் பாட்டு வாத்தியாரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதை போல மூலிகை பாட்டு வாத்தியாரை கேள்விப்பட்டதுண்டா? அந்த இனிமையான பாட்டு வாத்தியார்தான் ஆடாதோடை!
இந்த மூலிகை பாட்டு வாத்தியார் குறித்து இந்நூல் விவரிக்கிறது.
Reviews
There are no reviews yet.