சூப்பர்மேன் வேம்பும் பயில்வான் ஆலமரம் என்ற நூலைப் பற்றி குறிப்பு
அதென்னப்பா ஆல் இன் அழகு ராஜா!….
அவ்ளோ பெரிய ஆளா இந்த வேம்பு…’ என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
குழந்தைகளே! வேப்ப மரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம், விதை, எண்ணெய், குச்சி என அனைத்து பகுதிகளும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
பெற்றோர்களுக்கு! வேம்பை உங்கள் பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு சூப்பர்மேனாக அறிமுகப்படுத்துங்கள்…
பயில்வான் ஆலமரத்திடம் உடனடியாக அவர்களை கூட்டிச் செல்லுங்கள்.
Reviews
There are no reviews yet.