மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நூலைப் பற்றிய குறிப்பு
இந்தியாவில் நீர்வளமும், நிலவளமும் பண்டைக் காலத்தில் மிகவும் சிறந்த முறையில் இருந்தன.
இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு, சராசரியாகப் பொழியும் மழையின் அளவு 1250மி.மீ.
உலகத்தில், சராசரியாகப் பொழியும் (900 மி.மீ) மழையைவிட இது அதிக அளவாகும்.
ஆனால், இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நிலவளத்திலும் நீர்வளத்திலும் பாதிக்கும் சற்று அதிகமே தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்றது.
எனவே, தமிழர்களாகிய நாம் மற்றவர்களை விட நிலம் மற்றும் நீரை மிகவும் நல்ல முறையில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.




Reviews
There are no reviews yet.