வியக்க வைக்கும் விலங்குகள்
Author: ஏற்காடு இளங்கோPublisher: தமிழ் திசை
இந்த பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை தகவமைப்பு இருக்கிறது.
நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன.
ஆனால் மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்கு அதிகமாக இந்த பூமியின் செல்வங்களை சுரண்டுகிறான்.
மனிதனின் இந்தப் பேராசையால் பிற உயிரினங்களின் பாதுகாப்பு இங்குக் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
ஏராளமான உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
மனிதனின் சுயநலத்துக்காக எந்த உயிரினமும் அழியக்கூடாது.
Reviews
There are no reviews yet.