நீலமலைத் தொல்லியல்

Author: ,
Publisher:

1,780.00

முழுமையும் கள ஆய்வில் ஈடுபட்டு, முந்தைய ஆய்வு விளக்கங்களைப் படித்து ஏற்க வேண்டிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டும் மறுக்கவேண்டியதை மறுத்தும் இந்நூலை உருவாக்கி உள்ளனர்.

நீலமலைப் பெருங்கல்லறைகள், பாறை ஓவியங்கள் தொல்குடி மக்களுடன் கொண்டிருக்கும் பண்பாட்டின் பின்னணியை ஆய்வது தேவையான ஒன்று.

அந்த வகையில் நீலமலையின் தொல்லியலை ஆய்வு செய்திருப்பது பயனுடையது.