வானி : இளையோர் நாவல்

Author:
Publisher:

200.00

மருத்துவர் சத்தியசுந்தரியின் வாழ்க்கை, பவானி ஆற்றைக் காக்க நடத்தப்பட்ட போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி இளையோர் நாவலாக இந்த நூலை எழுதியுள்ளார் ஈரோடு சர்மிளா.

நித்திலா எனும் பள்ளிச் சிறுமியின் வழியே இந்தக் கதை கூறப்பட்டுள்ளது.

சிறாருக்கு இதுபோல் சமூகப் பிரச்சினைகளைக் கதையாகக் கூறுவது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.