பெண்ணியல் நூல் பற்றி
அக்காலத்தில் பாட்டி வீட்டின் பெண் குழந்தைகள் விளையாட ஓலைப்பெட்டி ஒன்றில் செப்பு சாமான்கள் போட்டு வைத்திருப்பார்கள்.
மரப்பாச்சி, தொட்டில் கம்பு, கோலாட்டக் கம்பு, தலைச்சவுரி, ஏழுகல், விரலி மஞ்சள் விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் பார்பி டால்களை கொஞ்சி டெடி பியர்களை அணைத்துக் கொண்டு தூங்கும் இக்கால குழந்தைகளுக்கு அதன் அழகு, வண்ணம், மென்மை தாண்டி வேறு எதும் தெரியாது.
செப்பு சாமான் (இதுவே மறுவி சொப்பு சாமான் ஆகிவிட்டது) சொல்லிக்கொடுத்த வாழ்வியலை பார்பி பொம்மைகள் கற்றுத்தராது.





Reviews
There are no reviews yet.