கொண்டாடப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நாள்கள் நூல் பற்றி
உலக ஈரநில நாள்,
உலக தண்ணீர் நாள்,
உலக பெருங்கடல்கள் நாள்,
உலக காடுகள் நாள்,
உலக மழைக்காடு நாள்,
பன்னாட்டுப் புலி நாள்,
உலக ஆறுகள் நாள்,
உலக வலசை பறவை நாள்,
பறவை மாதம் உள்ளிட்ட கொண்டாடப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நாள்களின் முக்கியத்துவம்,
அடிப்படை விவரங்களை இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.
சிட்டுக்குருவி நாள் போன்ற திசைதிருப்பப்படும் சில நாள்கள் பற்றியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
நம் கொண்டாட்டங்கள் சுற்றுச்சூழல் அக்கறை கொண்டதாக மாற இந்தக் குருநூல் உதவும்.




Reviews
There are no reviews yet.