இராஜசிம்மேஸ்வரம்

Author:
Publisher:

170.00

இராஜசிம்மன் பல கோயில்களைக் கட்டினாலும் அவற்றில் குறிப்பிடப்பெறுபவை மல்லை கடற்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.

இதுதவிர, மல்லையிலுள்ள தொல்லியல் சின்னங்கள் அனைத்தும் இராஜசிம்மன் காலத்தவையே என்று தொல்லியல் அறிஞர் நாகசுவாமி தமது நூலில் குறிப்பிடுகிறார்.

இவற்றையெல்லாம் விட  மிக முக்கியமானதாக விளங்குகிறது இராஜசிம்மேச்சுரம்.