சுயநல அரசியல்

Author:
Publisher: ,

55.00

பல அடிப்படைக் கவிதைகளுடன் புதிய விஷயங்களை,

பல்வேறு அம்சங்களைத் தன் கவிதைகளில் அவர் தொட்டுச் செல்வதை ரசிக்க முடிகிறது.

மனிதத் தத்துவம் குறித்த தேடலுடன் இயக்கம் ஜெரால்டு,

அழுகை குறித்த ஒரு புதிரைத் தன் பால்ய வயதுக்கே உரிய அனுபவத்துடனும்,

எழுத்து ரீதியான பக்குவதுடனும் கையாண்ட விதம் இந்த இளங் கவிஞனின் எழுத்து விதைக்குள் பல விருட்சங்கள் முளைக்க இருப்பதைப் பார்க்க முடிகிறது.