நில் கவனி நேசி

Author:
Publisher: ,

80.00

சிறார்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் பெரும்பான்மையான நேரங்களை ‘திறன்பேசியும் தொலைக்காட்சியும்’ எடுத்துக்கொள்கின்றன.

அவற்றிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டிய நெருக்கடியான காலச்சூழலில் வாழ்கிறோம்.

அதனை உணர்ந்து, சிறார்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் வடிகால்களில் ஒன்றாகப் பறவைகளைக் கவனிக்க செய்து,

அவர்களை திசைத்திருப்புகிறது இக்குறுநாவல்.