போர்களில் இறந்தவர்களுக்கோ இரு ஊறுகளுக்கிடையே நடைபெற்ற பூசலில் இறந்தவர்களுக்கோ
கொற்றவையிடம் வேண்டிக்கொண்டு தன் தலையைத் தானே அறுத்துப் பலியீடுபவர்களுக்கோ
ஊரழிவை ஏற்படுத்தும் புலி மற்றும் பன்றியை எதிர்த்துச் சண்டையிட்டு உயிர்நீத்தவர்களுக்கோ
அவர்களின் நினைவாக நடுகல் எடுத்து வழிபட்டுவந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் சில மாவட்டங்களில் நடுகற்களை இன்றும் வழிபடுகிறார்கள்.





Reviews
There are no reviews yet.