வைகைவெளி தொல்லியல்

Author:
Publisher:

350.00

வைகை ஆற்றுச் சமூகம் பழைய கற்காலம் முதல் சங்ககாலம் வரை எப்படியெல்லாம் மாற்றம் அடைந்து வந்தது என்பதை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி ஆய்வு செய்துள்ள தன்மை பிறபகுதி ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. 

தொல்லியல் தரவுகள், சங்ககால சான்றுகள், நாட்டுப்புற மரபுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை இணைத்து இந்நூலை உருவாக்கியுள்ளார்.