உணவு எந்திரம்

Author:
Publisher:

120.00

இந்தப் புத்தகத்தை வாசிப்பது செயற்கை உணவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டும் அல்ல;

மனிதகுலத்தின் உணவு எதிர்காலம் எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும் ஆகும்.

ஏனெனில் வரவிருக்கும் காலத்தின் மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்று நிலத்திற்கான போராட்டமாக இருக்காது;

உணவைக் கைப்பற்றுபவர்களுக்கான போராட்டமாக இருக்கக்கூடும்.

உழவர்களுக்காக, மேய்ப்பர்களுக்காக, மீனவர்களுக்காக, மக்களின் நல்வாழ்விற்காகப் பேசுவோர், எழுதுவோர், செயல்படுவோர் ஆகியோரின் கைகளில் இருக்க வேண்டிய ஒரு சிந்தனை ஆயுதம் இந்நூல்.