தேவிகாபுரம் கோயில்கள் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை நூல் பற்றி
தமிழகக் கலை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் கோபுரக் கலையின் விரிவையும் ஆழத்தையும் முழுமையாகப் படித்துணர வேண்டியது அவசியம்.
அதிலும் குறிப்பாக, விஜயநகரப் பேரரசுக் காலக் கட்டடக்கலைச் சிறப்பினை அறிந்துகொள்ள,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் திருக்கோயில்கள் மிகச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.




Reviews
There are no reviews yet.