வாவுப்பறவை-வெளவால்கள் கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்

Author:
Publisher:

160.00

வெளவால்களுக்கு பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது தொடங்கி காட்டேரி வெளவால்கள் மனிதர்களிடம் ரத்தம் குடிப்பவை என்பது வரை அவற்றைக் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்.

இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.