வாழும் பூமியை வாழவைப்போம்

Author:
Publisher: ,

170.00

சுற்றுச் சூழலை மேம்படுத்துவது அரசின் கடமை என்று கொள்ளாமல் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தூய்மையான பூமியை வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வதும், தூய்மையைப் பேண உதவும் நமது அறிவுரைகளுமே அன்னை பூமிக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்.