புவிக் காவலர்கள் நூல் பற்றி
பூச்சிக்கொல்லி பாதிப்பு குறித்து முதலில் கவனப்படுத்திய அமெரிக்காவின் ‘ரேச்சல் கார்சன்’,
இயற்கை வேளாண்மையின் தந்தையாகப் போற்றப்படும் ஜப்பானியர் ‘மசனோபு புகோகா’,
அமைதி நோபல் பரிசு பெற்ற கென்யாவின் ‘வங்காரி மாத்தாய்’,
கச்சா எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராகப் போராடி உயிரிழந்த நைஜிரியக் கவிஞர் ‘கென் சரோ விவா’,
பறவை மனிதர் ‘சலீம் அலி’,
போபால் விஷவாயுக் கழிவு பாதிப்புக்கு எதிராகப் போராடிவரும் ‘ரஷீதா பி-சம்பா தேவி’,
காலநிலை மாற்றப் பேரழிவு குறித்து கவனப்படுத்தும் இளம் போராளி ‘கிரெட்டா துன்பர்க்’
என உலகைக் காக்கப் போராடிய சுற்றுச்சூழல் ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.





Reviews
There are no reviews yet.