வளையல்கள் அடித்த லூட்டி

Author:
Publisher:

30.00

நான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.

கை கால் முளைக்கிறது.

அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.

குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி.