வழிந்தோடட்டும் நொய்யல்

Author:
Publisher:

35.00

இனி மூன்றாம் உலகப்போர் ஏற்படுமானால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது.

பல்லாயிரம் கோடி ஏக்கர் நிலங்களில் இருந்த வனங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டு வருகிறது.

இப்படியுள்ள சூழ்நிலையில் இயற்கையையும் நீர்ஆதாரங்களையும் பாதுகாப்பதற்கான வாழ்வியல் முறையை மக்களுக்கு கற்றுத்தர வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கூறும் வழிந்தோடட்டும் நொய்யல் எனும் இந்நூல்.