ஒரு கேமராவும் சில தவளைகளும் – ஆதி வள்ளியப்பன்
₹150.00
(Free Shipping Above 500)
- Description
- Reviews (0)
Description
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட அம்சங்களை, அவருடைய அனுபவங்கள் வழியாக விவரித்து ஒரு கானுலாவுக்கு இட்டுச் செல்கிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.