பஞ்சு மிட்டாய் 11வது இதழ்
₹50.00
பஞ்சு மிட்டாய் 11வது இதழ் சிறப்பான குழந்தைகள் இதழாக வெளிவந்து உள்ளது.
- Description
- Reviews (0)
Description
பஞ்சு மிட்டாய் 11வது இதழ் சிறுவர்களின் கைவண்ணத்தில் வந்துள்ளது. சிறுவர்களின் கதைகளும், ஓவியங்களும், கேள்விகளும் இதழை அழகாக்கியுள்ளன.
குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப் பாடல், கோமாளிப் பாடல், புதிர்ப் பாடல், கதைப் பாடல், வினா-விடைப் பாடல், அறிவியல் பாடல், சூழலியல் பாடல், நாட்டுப்புறப் பாடல் எனப் பல்வேறு விதமான பாடல்களைத் தொகுத்து அழகிய ஓவியங்களுடன் இந்த இதழை வண்ணமயமாக வடிவமைத்துள்ளோம்.
பஞ்சு மிட்டாய் இதழ் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,குழந்தை செயற்பாட்டாள்ர்கள்,எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களது பகுதி பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் இதழை ரசித்ததைப் பற்றியும், இதழைப் பார்த்த பிறகு சிறுவர்களுக்கு கதைகள் மீது ஏற்பட்ட ஆர்வத்தைப் பற்றியும்,முதன் முதலாக குழந்தைகள் சுயமாக உருவாக்கிய கதைகள் பற்றிய மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
கதைகள்,பாடல்கள்,வாசிப்பு அனுபவம், பாரம்பரிய விளையாட்டு, புதிர், காமிக்ஸ் மூலம் அறிவியல் துணுக்குகள்,வண்ணமையான் ஓவியங்கள் என பஞ்சு மிட்டாய் சிறார்களின் மகிழ்ச்சையை மட்டுமே ஆதரமாக கொண்டு செயல்படுகிறது.
பஞ்சு மிட்டாய் 11வது இதழ் சிறார்களின் கைவண்ணத்தில் வந்துள்ளது..
பஞ்சு மிட்டாய் இதழ்கள் சிறுவர் நூல்கள்
Be the first to review “பஞ்சு மிட்டாய் 11வது இதழ்”
- #11 Best Seller in Children Tamil Books
- #13 Best Seller in All Tamil Books
Reviews
There are no reviews yet.