பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ்

பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ்

பஞ்சு மிட்டாய் 10வது இதழ்

பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ்

50.00

In stock
#5 Best Seller in Panchumittai Magazine

50.00

பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ்Best Birdwatching – Early Bird Pocket guidesகிரெட்டா துன்பர்க் பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி பல குழந்தைகளின் ஓவியம், கதைகள், படங்கள் கொண்ட இதழ் ஆகும்.
Publisher:
Author:

Description

பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது.
குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப் பாடல், கோமாளிப் பாடல், புதிர்ப் பாடல், கதைப் பாடல், வினா-விடைப் பாடல், அறிவியல் பாடல், சூழலியல் பாடல், நாட்டுப்புறப் பாடல் எனப் பல்வேறு விதமான பாடல்களைத் தொகுத்து அழகிய ஓவியங்களுடன் இந்த இதழை வண்ணமயமாக வடிவமைத்துள்ளோம்.
10-ஆவது இதழில் ராகவி அவர்களின் ஓவியங்களும், 11-ஆவது இதழில் ராஜன் அவர்களின் ஓவியங்களும், மணிகண்டன் அவர்களின் வடிவமைப்பும் இதழ்களை மேலும் அழகாக்கியுள்ளன
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது.
சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம்.
சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின் தலையீடு இல்லாமல் தான் இருக்கிறது.
பஞ்சு மிட்டாய் 10 வது இதழ்
பஞ்சு மிட்டாய் 10 வது இதழ்

இதழுக்கான படைப்புகளும் நிகழ்வுகள் மூலம் எதார்த்தமான சூழலில் எடுக்கப்படுகிறது. வாசிக்கும் பழக்கத்தை சிறார்களுக்கு விதைக்கும் வகையில் இதழ் வடிவமைக்கப்படுகிறது.

கதைகள்,பாடல்கள்,வாசிப்பு அனுபவம், பாரம்பரிய‌ விளையாட்டு, புதிர், காமிக்ஸ் மூலம் அறிவியல் துணுக்குகள்,வண்ணமையான் ஓவியங்கள் என பஞ்சு மிட்டாய் சிறார்களின் மகிழ்ச்சையை மட்டுமே ஆதரமாக கொண்டு செயல்படுகிறது.
பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ் சிற்றார் உலகின் கனவுகளை வெளிக் கொண்டு வருகிறது..
பஞ்சு மிட்டாய் இதழ்கள்     குழந்தைகள் நூல்கள் 

Reviews

There are no reviews yet.


Be the first to review “பஞ்சு மிட்டாய் 10ஆம் இதழ்”

Karpagam from Gobichettipalayqm bought this item recently.
This item is Best Seller in following categories:
has been added to your cart:
Checkout