அன்பைத் தேடி… புத்தகத்தை குறித்து
ரெமாவும் அவளுடைய குடும்பத்தினரும் காலம்காலமாக வசித்துவந்த அவர்களுடைய ஊரையும் அன்பு செலுத்தியவற்றையும் ஒரே நாளில் துறந்துவிட்டு, அங்கிருந்து புறப்பட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களால் சுமக்க முடிந்த அத்தியாவசியப் பொருள்களை மட்டும் அவசரஅவசரமாக எடுத்துக்கொண்டு, புதிய நிலம் தேடி அவளுடைய குடும்பத்தினர் போனார்கள். புதிய ஊரில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்கிற எதிர்பார்ப்புடன் பயணித்தார்கள்… அந்தப் பயணம் இனிதே முடிந்ததா?
Reviews
There are no reviews yet.