பூமிக்கு யார் சொந்தம்? நூல் குறிப்பு
பூமிக்கு யார் சொந்தம்? “இந்த நூலின் கட்டமைப்பை ஒரு வகைமைக்குள் அடக்கி நிறுத்திவிட முடியாது.
இந்த நூலில் கட்டுரை இருக்கிறதா? இருக்கிறது.
நேர்காணல் இருக்கிறதா? இருக்கிறது. மொழிபெயர்ப்பு இருக்கிறதா? இருக்கிறது.
இப்படியாக இந்த நிலம் எப்படி கலவையாக இருக்கிறதோ அப்படியே நூலும் கலவையாக வந்துள்ளது.
சூழலியல் சார்ந்து பேசியும் களப்பணியாற்றியும் வருகிற செ.கா தனது தேடலின்போது கண்டடைந்த கருத்துக்களை ஒரு பதிவாக முன்வைக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரும் கேட்டுக்கொண்டதன் வழியாக இந்த நூலை ஆக்கியுள்ளார்.”
பூமிக்கு யார் சொந்தம்? சூழலியல் சார்ந்து பேசியும் களப்பணியாற்றியும் வருகிற செ.கா தனது தேடலின்போது கண்டடைந்த கருத்துக்களை ஒரு பதிவாக முன்வைக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரும் கேட்டுக்கொண்டதன் வழியாக இந்த நூலை ஆக்கியுள்ளார்.”
Reviews
There are no reviews yet.