எல்லாம் தந்த மரம்

எல்லாம் தந்த மரம்

எல்லாம் தந்த மரம்

எல்லாம் தந்த மரம்

20.00

In stock

20.00

உலகப் புகழ்பெற்ற சூழலியல் கதை

Publisher:
Author: ,
Translator:
View cart

Description

எல்லாம் தந்த மரம் நூல் குறித்து

உலகப் புகழ்பெற்ற சூழலியல் கதை சொல்லம் நூலதான் எல்லாம் தந்த மரம் ஆகும். இதழாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய நூல். சூழலியல் குறித்து எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதுவது இவரின் சிறப்பு.

ஒரு நாள் அந்தச் சிறுவன் மரத்திடம் வந்தான்.
“வா, நண்பனே. வந்து அடிமரம் வழியாக மேலே ஏறு. எனது கிளைகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடு. பழங்களைச் சாப்பிடு. எனது நிழலில் விளையாடு, சந்தோஷமாக இரு’,’ என்று மரம் கூறியது.
“மரத்தில் ஏறி விளையாடும் அளவுக்கு எனக்கு சின்ன வயசில்லை,” என்றான் வளர்ந்துவிட்ட அந்தச் சிறுவன்.
“எதையாவது விலைக்கு வாங்கி மகிழ்ச்சியடைய வேண்டும். அதற்கு கொஞ்சம் பணம் வேண்டும், உன்னால் பணத்தைக் கொடுக்க முடியுமா?”

சூழலியலை அறிந்து கொள்ள சிறந்த நூல் ஆகும்.

இன்னும் பல குறுநூல்கள்

 

 

Reviews

There are no reviews yet.


Be the first to review “எல்லாம் தந்த மரம்”

has been added to your cart:
Checkout