பாரதியார் பாடல்கள் நூல் பற்றி
பாரதியார் தலைமுறை கடந்து நிற்கும் மகாகவி.
அவரின் எழுத்துகள் எக்காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
குறிப்பாக இளம்தலைமுறையினரான சிறார்களிடம் அவரின் எழுத்துகள் இயல்பாய் கடத்தப்பட வேண்டும்.
அவரது எழுத்துகளைப் பாடப்புத்தகங்களையும் கடந்து, சிறார்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில், பாரதியினுடைய கவிதைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நூலாக அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பால், சிறார்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய கவிதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு இது.



Reviews
There are no reviews yet.