எப்படி? எப்படி? அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல்
₹90.00
முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம்?
ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது?
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்
- Description
- Reviews (0)
Description
எப்படி? எப்படி? அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல் சிறுவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து வயதினரும் தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.
தினமணி சிறுவர்மணியில் வெளியான காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள்,
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் பின்னணியல் பொதிந்திருக்கும் அறிவியல் அம்சங்களை எளிமையாக விளக்குகின்றன.
முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் முதல்,
ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது என்பதுவரை இந்தப் புத்தகம் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
Reviews
There are no reviews yet.